பிரபல விளம்பரத்துக்காக கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்திருந்தனர். அந்த விளம்பரத்தின் பிரஸ் மீட் இன்று நடைபெற்றது.அதில் பேசும்போது கார்த்தி, ஒரு நாள் தான் அமெரிக்காவில் கார் ஓட்டிசென்றபோது போலீசிடம் சிக்கியதாகவும், அப்போது செய்வதரியாத கார்த்தி தன் நண்பர்களின் உதவியை நாடி, பின் போலீசிடம் இருந்து தப்பியதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் - அணிகளில் பெயர் மற்றும் கேப்டன் விவரம் வெளியானது