katrin mozhi
katrin mozhi

காற்றின் மொழி

ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ” தும்ஹாரி சுலு” என்ற படத்தின் ரீமேக் தான் இது. மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் தான் இயக்குகிறார்.விதார்த், லட்சுமி மஞ்சு, MS பாஸ்கர், குமரவேல், மனோபாலா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  Film Fare Awards-ல் கலந்து கொண்ட த்ரிஷாவின் கலக்கலான புகைப்படங்கள்.!
kaatrin mozhi
kaatrin mozhi

படம் நவமபர் 16 ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் வீடியோ ரிலீஸாகி உள்ளது.

அதிகம் படித்தவை:  மறக்கமுடியாத லிப் லாக் சீன்! யாருடன் தெரியுமா கயல் சந்திரன்