fbpx
Connect with us

90 ml – அங்கீகாரம் பெற்ற குடிகாரன். லைக்ஸ் குவிக்குது தெலுங்கு பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஹீரோ யார் தெரியுமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

90 ml – அங்கீகாரம் பெற்ற குடிகாரன். லைக்ஸ் குவிக்குது தெலுங்கு பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஹீரோ யார் தெரியுமா

ஓவியா நடித்த 90 ml மற்றும் நாம் பார்க்கும் இப்படத்திற்கும் தலைப்பு மட்டுமே ஒற்றுமை. தெலுங்கில் நெக்ஸ்ட் ஜென் இளசுகளின் ஹாட் பாவரிட் ஹீரோ என்றால் ஒருவர் விஜய் தேவர்கொண்டா மற்றவர் கார்த்திக் கும்மகொண்டா என்கிற கார்த்திகேயா தான்.

அதில் கார்த்திக் நடிக்கும் படமே 90 ml. தெலுங்கானாவை சேர்ந்தவர். குறும்படங்களில் ஆரம்பித்து பின்னர் வெள்ளித்திரை நுழைந்தவர். தெலுங்கில் RX 100 படத்தின் வாயிலாக நல்ல ரீச் பெற்றார், அதன் பின் ஹிப்பி என உள்ளது இவரின் சினிமா கிராப்.

சேகர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். அனூப் ரூபென்ஸ் இசை. சரக்கு பாட்டில்களை மத்தியில் அட்டகாசமாக படுத்திருப்பது போல முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

kartikeya gummakonda in 90 ml FLP

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top