fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் சூப்பர். இந்த இருவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்தது – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் சூப்பர். இந்த இருவரின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்தது – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா 8 வருட இடைவெளி விட்டு ரிலீஸ் செய்துள்ள படமே சூப்பர் டீலக்ஸ்.

நேற்று வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, விமர்சகர்கள், சினிமா நட்சத்திரங்களும் படத்தை பற்றி நல்ல விதமாகவே பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மல்டி ஸ்டாரர் படமான இதனை பார்த்துவிட்டு, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன் ட்விட்டரில் தட்டிய ட்வீட் இதோ ..

“சூப்பர் டீலக்ஸ் சூப்பர் ஜாலி, அசாதாரண, தத்துவம் சொல்லுகிறது. குமாரராஜா சார் மற்றும் அவர் டீம் அசத்தலாக திரும்பி வந்துள்ளனர் இப்படத்தின் வாயிலாக. இப்படத்தை தியேட்டரில் பாருங்க. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். அனைவரது நடிப்பும் நன்றாக இருந்தது, எனினும் எனக்கு மிகவும் பிடித்தது ராசுக்குட்டி மற்றும் ஷில்பா. அசத்தல்.”

super deluxe

இவ்வாறு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அஸ்வந்த் இருவரையும் பாராட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top