fbpx
Connect with us

தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்.

கார்த்தி, ராகுல் ப்ரீத்துடன் ஜோடி சேரும் இப்படம் 1995-2005ல் நடந்த
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது.

சதுரங்க வேட்டை டைரக்டர் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளார். சென்னை மற்றும் ஜெய்சால்மர் பகுதியில் ஷூட்டிங் செய்யப்பட்டுள்ளது. சிறுத்தை படத்திற்கு பின் மீண்டும் போலீசாக இதில் நடித்துள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு கார்த்தி தன ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்.

தமிழ், தெலுங்கு (காக்கி) இரண்டு மொழிகளிலும், ரெடியாகியுள்ள இப்படம் நவம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top