fbpx
Connect with us

Cinemapettai

6 வருடம் கழித்து கார்த்தியுடன் இணையும் முன்னணி இசை அமைப்பாளர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

6 வருடம் கழித்து கார்த்தியுடன் இணையும் முன்னணி இசை அமைப்பாளர்

கார்த்தி – தேவ், கைதி, தம்பி என இந்த வருடம் மூன்று ரிலீஸ் மனிதருக்கு. கைதி சூப்பர் ஹிட், தம்பி ஹிட். கார்த்தி அடுத்து மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் வேடத்தில் நடிப்பது உறுதி ஆகியுள்ளது.

இந்நிலையில் மனிதர் டபிள் ஆக்ஷனில் நடிக்கிறாராம். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளனர். இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தான் இந்த புதிய ப்ரொஜெக்ட்டாம். இப்படத்திற்கு யுவன் தான் இசையமைக்க போவதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

2013ல் வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் தான் இதற்க்கு முன் இணைந்தனர். எவ்வாறு இந்த காம்போ இதனை வருட கேப் விட்டனர் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top