Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநகரம் இயக்குனருடன் ஆக்ஷன் திரில்லர் படத்தில் கார்த்தி. வைரலாகுது டைட்டில், பர்ஸ்ட் (ரத்தம் கலந்த) லுக் போஸ்டர் .

லோகேஷ் கனகராஜ் இயக்கம் இரண்டாவது படமே கார்த்தியின் 18 வது படம்.

கைதி

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ரெடியாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் த யாரிக்கின்றனர். சாம் சி எஸ் இசை. டெக்ண்கள் டீம் பற்றிய விவரம் மட்டுமே போஸ்டரில் உள்ளது.

kaithi karthi

விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top