Videos | வீடியோக்கள்
840 கோடி, 900 கிலோ சரக்கு, வெறித்தனமான கைதி ட்ரைலர் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெடியாகி உள்ள படம் கைதி. ஆக்ஷன் திரில்லர் ஜானர் . இப்படத்தில் கார்த்திக்கு ஜோடி கிடையாது. பாடல்களும் இல்லை படத்தில். ஒரே இரவில் நடக்கும் கதைக்களம். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சாம் சி எஸ் இசை. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு. இப்படத்தில் நரேன், மரியம் ஜார்ஜ், ஹரிஷ் பேரடி, ரமணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் ட்ரைலர் இதோ ..
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
