Tamil Cinema News | சினிமா செய்திகள்
கைதி கார்த்தியின் சென்சார் சான்றிதழ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
Published on
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி ரேஸில் உள்ள படம் கைதி. ஒரு இரவில் நடப்பது போல ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ளது. இப்படத்தில் ஹீரோயின் மற்றும் பாடல்கள் கிடையாது. சாம்.சி.எஸ் அவர்களின் இசை ட்ரைலரிலேயே நம்மை மிரள வைத்தது.
இந்நிலையில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ட்விட்டரில் பத்திவிட்டுள்ளனர்.
#Kaithi marching towards #Diwali2019 #KaithiDiwali pic.twitter.com/c1Qa6bEZaV
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 14, 2019
அட ரிலீஸ் தேதி சொல்லுங்கப்பா …
