Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவசாயம் பற்றி கார்த்தியின் எமோஷனல் ஸ்பீச் – கடை குட்டி சிங்கம்

kks

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கடைக்குட்டி சிங்கம். மேலும் இப்படத்தை சூர்யாவின் தனது 2டி என்டர்டெயின்மெண்ட் வாயிலாக தயாரித்தார். விவசாயம் பற்றியும் குடும்ப வாழ்க்கை, சொந்த பந்தங்களின் உறவு முறை பற்றியும் மிக நேர்த்தியாகக் இப்படத்தில் பல காட்சிகள் உள்ளது. ரசிகர்கள், செலிபிரிட்டிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது இப்படம்.

இந்நிலையில் படத்தில் விவசாயம் பற்றி கார்த்தி பேசும் காட்சியின் விடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top