fbpx
Connect with us

Cinemapettai

அந்த பொண்ண கூட்டிகிட்டு போயிட்டே இருப்பேன். கார்த்தியின் அதிரடியில் வெளியானது “தேவ்” டீஸர்.

dev-teaser

Videos | வீடியோக்கள்

அந்த பொண்ண கூட்டிகிட்டு போயிட்டே இருப்பேன். கார்த்தியின் அதிரடியில் வெளியானது “தேவ்” டீஸர்.

K17

ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தி தேவ் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். எடிட்டிங் ஆண்டனி. படத்தை லக்ஷ்மன் குமார் ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் Reliance entertainment தயாரித்து வருகிறார்கள்.

dev

ஏற்கனவே சூர்யா வெளியிட்ட முதல் லுக் போஸ்டர் நல்ல ரீச் ஆனது. அதனை அடுத்து இப்படத்தின் டீசர் நவம்பர் 5ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். அது போலவே 12.30 மணிக்கு டீஸர் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top