பிரபல நடிகையான ராதாவின் மகளாக சினிமாவில் நுழைந்தவர் கார்த்திகா. கே.வி. ஆனந்த் அவர்களின் கோ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

அதிகம் படித்தவை:  மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது மஹரிஷி படத்தின் டீஸர் - மகேஷ் பாபு 25 !

ஆனால் எல்லா மொழிகளிலும் ஒன்று, இரண்டு படங்களை நடித்த அவருக்கு இப்போது பட வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.

அதிகம் படித்தவை:  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் சபதத்தில் தோல்வி.. ரயில் முன்பாய்ந்து மாணவி தற்கொலை!

இனி பட வாய்ப்புகள் கிடைக்காது என்று முடிவு செய்த கார்த்திகா, இந்தி மெகா சீரியலில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம்.