சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. அவர் சிறு வயதில் பல கலாட்டா செய்துள்ளாராம், பிறகு தான் தான் பொறுப்புணர்ந்து கலாட்டா செய்வதை எல்லாம் குறைத்துக்கொண்டாராம்.

அதிகம் படித்தவை:  நடிகர் Y.Gee மகேந்திரா அவர்களின் மகன் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்தினர். புகைப்படம் உள்ளே!

இந்நிலையில் தான் செய்த குறும்புத்தனங்களை அவரே ஒரு சில வருடங்களுக்கு முன் கூறியுள்ளார். இவரின் பள்ளி நாட்களில் கார்த்தியை இரவு தூங்கவிடாமல் பயமுடுத்துவாராம்.

அப்போதெல்லாம் இரவு அடிக்கடி கரண்ட் கட் ஆக, சூர்யா தன் முகத்தில் பேய் போல் வேஷமணிந்து கார்த்தியை பயமுடுத்துவாராம்.

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்... கவலையில் நிர்வாகத்தினர்

அவரும் சூர்யாவை கண்டு பயம் கொள்ள, அட நம்மள பார்த்தும் ஒருத்தன் பயப்புடுகிறானே என தினமும் இதே வேலையை செய்வாராம்.