நடிகர் சிவக்குமார் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளனர். இவர்கள் இணைந்து படத்தில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் பல ஆண்டுகளாக அவர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதிகம் படித்தவை:  அர்ஜுன் ரெட்டி பட புகழ் விஜய் தேவர்கொண்டாவின் TAXIWAALA தெலுங்கு பட டீஸர் உள்ளே !

ரசிகர்களின் ஆசையை ஏற்று சூரியாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யாவும் கார்த்தி இணைந்து நடிக்க உள்ளனர். படத்தின் பெயர், நடிகைகள், தொடர்பான தகவல் விரைவில் அதிகாரபூர்வ வெளியாக உள்ளது.

அதிகம் படித்தவை:  செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க இருந்த முதல் சாய்ஸ் நடிகர் யார் தெரியுமா ?

தற்போது சூர்யா மற்றும் கார்த்தி பிற படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அந்த படம் முடிந்த பிறந்த இந்த படத்தின் பணி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.