Connect with us

Cinemapettai

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் நடித்த காட்சி இதான்.. அட இத்தனை நாள் தெரியாம போச்சே

karthik-subbaraj-rajini

Cinema News | சினிமா செய்திகள்

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் நடித்த காட்சி இதான்.. அட இத்தனை நாள் தெரியாம போச்சே

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது.

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் பேட்ட. வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. ரஜினியும் பழைய ரஜினியாக திரும்பினார். றெக்கை படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் நடித்திருக்கிறார்..

கார்த்திக் சுப்புராஜ்

மெர்குரி படத்தின் தோல்வி மூலம் கையிலிருந்த கார்த்திக் சுப்புராஜ். ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரும் அடுத்த அளவுக்கு முன்னேறி விட்டார். இதற்கு காரணம் அவருடைய கடின உழைப்பு.

இப்பொழுது பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் அவர்களும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது. பொதுவாகவே அனைவருக்கும் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சுப்புராஜுக்கு இல்லாமல் இருக்குமா.

அந்த காட்சியை கீழே பாருங்கள்:

Petta-karthik-subburaj

Petta-karthik-subburaj

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top