fbpx
Connect with us

Cinemapettai

தலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

karthik-subburaj

Celebrities | பிரபலங்கள்

தலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

பேட்ட பராக்

தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார். திரிஷா, சிம்ரன் ஒரு புறம் என்றால் பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி மறுபுறம். ஒளிப்பதிவில் திருநாவுக்கரசு அசத்த, இசையில் அனிருத் கலக்கி உள்ளார்.

இந்த மாஸ் பேக்கேஜ் படத்துக்கு முதுகுத்தண்டு என்றால் அது ஸ்டைல் சாம்ராட் சூப்பர்ஸ்டார் தான். காளி என்கிற ஹாஸ்டல் வார்டன், பிளாஷ் பேக்கில் பேட்டவேலன் என்கிற கராத்தே பள்ளி நடத்துபவர் என் வெவ்வேறு பரிணாமத்தில் அசத்தி இருப்பார்.

karthik subburaj

இந்நிலையில் பேட்ட பட இயக்குனர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பேட்ட திரைப்படம், ரஜினி பற்றியும் கருத்தை போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

என்றுமே ராஜா நீ ரஜினி

“தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளுக்கு பேட்ட படக்குழு நேரில் சென்று “பேட்ட” திரைப்படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என அறிந்து ரன்கள் தருணத்தை நாங்கள் கொண்டாடினோம். ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, பெரும் மகிழ்ச்சி. குறிப்பாக மரணமாஸ் பாடல் ஆதரவு மற்றும் அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தும் ரசிகர்களை பார்த்த பின், தலைவரை பார்த்து நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்றும் நீ ராஜா நீ ரஜினி” என நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top