விமர்சகர்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் வேண்டுகோள்

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இறைவி திரைப்படம் நேற்று வெளியானது. முந்தைய இரு படங்கள் போல் இல்லாமல் இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை மற்றும் திருப்பங்களை விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களில் குறிப்பிட வேண்டாம் என
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

comments