கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் ஹீரோ இவரா ?

karthik-subbaraj-directorகார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ள ‘இறைவி’ படத்திற்க்கு பிறகு விஜய் வைத்து படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ,ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காததால்

பிரபல இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்த படம் குறித்த உறுதியான தகவல் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை தயாரிக்க தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாராக இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ள ‘இறைவி’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் பட ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Comments

comments