இறைவி படத்தின் கதைக்களம் இது தானாம்

iraiviஜிகர்தண்டா வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் அடுத்து என்ன மாதிரியான களத்தை தேர்ந்தெடுப்பார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. இவரின் பேவரட் கூட்டணி விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவுடனே மீண்டும் இறைவி என்ற படத்தின் மூலம் இணைந்தார்.

இதில் மேலும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். இப்படம் 3 பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாம். அஞ்சலி, பூஜா, கமலின் முகர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலுமகேந்திரா, பாலச்சந்தர் பாணி படம் தான் இந்த இறைவி என கூறப்படுகின்றது.

Comments

comments

More Cinema News: