fbpx
Connect with us

கார்த்திக் சுப்பராஜ் தந்தைக்கும் கபாலி படத்திற்கும் என்ன தொடர்பு ?

கார்த்திக் சுப்பராஜ் தந்தைக்கும் கபாலி படத்திற்கும் என்ன தொடர்பு ?

kabali-rajinikanthபிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் கபாலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top