சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் காலா மற்றும் 2.௦ படம் திரைக்கு வர இருக்கிறது, மேலும் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார், மேலும் படத்தில் நடிப்பதையும் தவிர்க்க வில்லை தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க காமி ஆகியுள்ளார் ரஜினி இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள்.

இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கக இருக்கிறது இந்த படத்தை பற்றி தகவல் வந்து கொண்டே இருக்கிறது அதனால் ரசியகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், தற்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது ஆம் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பது பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் என தகவல் கசிந்துள்ளது.

நவாசுதின் சித்திக்கை தமிழ் படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் கேட்டபொழுது சிறந்த கதை மற்றும் கதாபாத்திரம் அமையாததால் நடிக்க மறுத்துவிட்டார் எப்பொழுதும் ஒரே மாதிரியான கதையை தேர்வு செய்து நடிக்கும் இவர் இந்த படத்தில் ஒப்புக்கொண்டதால் படத்தின் கதை கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

nawazuddin-siddiqui
nawazuddin-siddiqui

மேலும் ரஜினி மற்றும் வில்லன் மோதும் காட்ச்சிகள் சிறப்பாக இருக்கும் எனவும் கதை இருவரை சுற்றியே அமையும் எனவும் படக்குழுவினரிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.