fbpx
Connect with us

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் பெயர் எப்படி வந்தது தெரியுமா? மேலும் பல தகவல்கள்.!

karthik

News / செய்திகள்

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் பெயர் எப்படி வந்தது தெரியுமா? மேலும் பல தகவல்கள்.!

‘தீரன்’ படம் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் ‘சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்`, ‘கடைக்குட்டி சிங்கம்’.

karthik

karthik

இந்த படத்தில் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார் அவர்க்கும் ஜோடியாக சாயிஷா, பிரியா பவானிசங்கர் மற்றும் அர்த்தனா இவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்க்கு முன் ‘இது நம்மா ஆளு’ பசங்க 2 வெற்றியை தொடர்ந்து இயங்குனர் பாண்டியராஜ் ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்கி வருகிறார்.

Kadaikutty Singam

Kadaikutty Singam

இந்த படத்தில் சத்யராஜ் 60 வயதுடைய முதியவராக கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார் கதையின் முக்கியத்துவம் கருதி ஒப்புக்கொண்டதாக சத்யராஜ் கூறிவுள்ளார்.

Kadaikutty Singam

Kadaikutty Singam

இந்த படம் முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் கண்ணுக்கினியாள் என்ற கதாபாத்திரத்தில் சாயிஷா நடித்துள்ளார். கிராமத்து பெண்ணாக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அவர் கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவும், பாடல் காட்சிகளில் அசத்தியிருப்பதாகவும் பாண்டிராஜ் கூறியிருக்கிறார்.

priya pavanishankar and karhtik

priya pavanishankar and karhtik

மேலும்  5 சகோதரிகளுடன் கடைசி ஆணாக கார்த்தி நடித்திருப்பதால் இந்த படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top