Connect with us

Cinemapettai

துப்பாக்கியும், தோட்டாக்களும் தெறிக்க.. மரண மாஸான மாஃபியா டீஸர் 2

Videos | வீடியோக்கள்

துப்பாக்கியும், தோட்டாக்களும் தெறிக்க.. மரண மாஸான மாஃபியா டீஸர் 2

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் – பிரசன்னா மோதும் படமே மாஃபியா. துருவங்கள் 16 புகழ் கார்த்திக் நரேன் தான் இயக்கியுள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு. ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங்.

ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்நிலையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டனர். இன்று மாலை யூ ட்யூபில் வெளியானது டீஸர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top