Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடு வீதியில் தோசை சுட்டு விற்கும் கார்த்தி.! ஒரு தோசையின் விலை 1000 ரூபாய்.! எதற்கு தெரியுமா வீடியோ உள்ளே

தற்பொழுது நடிகர்கள் பலர் சின்னத்திரை பக்கம் மையம் கொண்டு வருகிறார்கள், கமல்ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வந்தார், அதேபோல் தற்போது நடிகர் விஷாலும் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் சன் டிவியில்.

Vishal

Vishal

தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்Memu saitham என்று ஷோவைபோல தமிழில் நாம் ஒருவர் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்க இருக்கிறார் இந்த நிகழ்ச்சிக்காக பொது இடத்தில் பல நல்ல விஷயங்களை செய்ய இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முதல் விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார் நடிகர் கார்த்திக் அவர் ஒரு பொது இடத்தில் தோசை சுட்டு விற்றுக் கொண்டிருக்கிறார், அவர் சுடும்போது தோசைகளை ஆயிரம் ரூபாய் என கூறுகிறார் அதற்கு கூட்டம் அலைமோதுகிறது ஏனென்றால் தோசை வாங்குபவர்களுக்கு செல்பி இலவசம் என கூறியுள்ளார், மேலும் ஒரு பெண் எனக்கு ஹார்டின் தோசை வேண்டும் எனக் கேட்கிறார் அதற்கு கார்த்தி ஹாட்டீன் தோசை சுட்டு கொடுக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top