நவரச நாயகன் என்றாலே நம்ம கார்த்திக் தாங்க அனைவருக்கும் ஞாபகம் வரும் ,அவரின் பழைய படங்களை பார்த்தாலே தெரியும் எப்படி நடித்திருப்பார் என்று.

karthik

நீண்ட இடைவெளிக்கு பிறகு பல படங்களில் நடித்துவருகிறார்,இவரது முதல் மகன் கௌதம் கார்த்திக் இவர் தற்பொழுது தமிழில் கடல் என்ற படம் மூலம் அறிமுகமாகி பல படங்கள் நடித்து வருகிறார். நவரச நாயகன் கார்த்திக்கு   மூன்று மகன்கள். முதல் மகனை தவிர இதுவரை மற்ற இரண்டு மகன்களின் புகைப்படம் வெளியானது இல்லை.

அதிகம் படித்தவை:  கார்த்தியின் இந்த ட்வீட் விஷாலை பங்கமாய் கலாய்த்த ரசிகர்கள்.!
karthik

தற்போது அவரின் மகன்களின் ஒரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிகம் படித்தவை:  கார்த்தியின் அடுத்த போலீஸ் படம்! 'தீரன் அதிகாரம் ஒன்று' டீசர் வெளிவந்தது..