நடிகர் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் விஷாலை
மரண கலாய் கலாய்த்துள்ளார்கள்.

vishal

நடிகர் சங்க கட்டடம் கட்டி கொண்டுருக்கிறோம் இந்த கட்டடத்தை கட்டி முடித்த பிறகே தனக்கு திருமணம் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால்

இந்த நிலையில் கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.

சங்க கட்டடம் கட்டறோம்… அப்புறம் தான் எல்லாம். விஷால் கல்யாணம்
உட்பட…என்ன செயல்!? @VishalKOfficial என கார்த்தி ட்வீட்டினார்.

கார்த்தியின் ட்வீட்டை பார்த்த விஷால், ஆமாம் டார்லிங் பொருள்
கண்டிப்பாக டிசம்பர் 2018க்குள். சரியான பாதையில் சென்று
கொண்டிருக்கிறோம் என பதில் அளித்துள்ளார்.

கடைசில கட்டடம்தான் கட்ட முடியல, தாலியாவது கட்றேனு புரட்சி தளபதி
கிளம்பிற போறாப்ல…

அப்போ கலியாணம் ஆனா மாதிரி தான் என ஒருவர் கிண்டலாக ட்வீட்
போட்டுள்ளார்.