fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புதிய சீரியலுக்கு வாழ்த்து சொன்ன கார்த்தி.! எந்த தொலைக்காட்சிக்கு தெரியுமா.?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புதிய சீரியலுக்கு வாழ்த்து சொன்ன கார்த்தி.! எந்த தொலைக்காட்சிக்கு தெரியுமா.?

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தேவ இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருப்பார். இந்த திரைப்படம் ஒரு காதல் திரைப்படம் அதனால் பெரும்பாலான காதலர்கள் வந்து படத்தை பார்த்து ரசித்தனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இவர் சமீபத்தில் ஒரு வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வது போல வீடியோ வந்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அதையடுத்து தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் தொடங்க இருக்கிறது அந்த குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top