கார்த்தி தற்போது ‘காற்று வெளியிடை’ படத்தில் மணி ரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தில் மீசை இல்லாமல் இளம் லுக்கில் நடித்து வருகிறார்.மேலும் இப்படம் 60% படபிடிப்பு முடிந்து விட்டதாம்.

கார்த்தி இப்படத்தை முடித்துவிட்டு சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.சிறுத்தை படத்திற்கு பிறகு இப்படத்தில் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படம் இவ்வருட இறுதியில் தொடங்கும் என்று அறிவிப்பு வந்துள்ளது