karthi-sai-pallaviபிரேமம் என்ற ஒரேயொரு மலையாள படத்தின் மூலம் தென்னிந்திய இளைஞர்களின் உள்ளங்களை ஒட்டுமொத்தமாக கொள்ளைக் கொண்டவர் நடிகை சாய் பல்லவி எனும் மலர் மிஸ்.

அதிகம் படித்தவை:  கஷ்மோரா படத்தில் கார்த்தி,நயன்தாரா கேரக்டர் என்ன? இயக்குனர் சிறப்பு பேட்டி

பிரேமம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நிதானமாக படங்களை தேர்வு செய்துவரும் இவர், அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் தமிழ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.