karthiஇந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியில் இருந்து இன்னும் ரசிகர்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் தோழா படத்தின் வெற்றி விழா சந்திப்பில் கார்த்தியின் கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  தீரன் படம் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகை கௌதமி, இயக்குனர் ஷங்கர்.

இதில் இவர் பேசுகையில் ‘தோழாவை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி, மேலும், ஞாயிறு அன்று உலகக்கோப்பை இறுதிச்சுற்று இருந்ததால், யாரும் படத்திற்கு வரமாட்டார்கள் என பயத்துடன் இருந்தேன்.

அதிகம் படித்தவை:  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் பார்த்துவிட்டு தமிழக டிஜிபி என்ன சொன்னார் தெரியுமா ? போட்டோ உள்ளே

ஆனால், இந்தியா தோற்றதால் வழக்கம் போல் கூட்டம் கூடியது’ என பேசினார். இவை பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.