Surya Karthi Pics
Surya Karthi Pics
Surya Karthi Pics

தமிழ் சினிமாவில் அண்ணன்-தம்பியாக வெற்றி உலா வருபவர்கள் சூர்யா, கார்த்தி. இந்நிலையில் கார்த்தி சமீபத்தில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இதில் நீங்கள் அப்பா, அண்ணன் இருவரிடம் கற்றுக்கொண்டது என்ன? என கேட்டனர். அதற்கு அவர் ‘அப்பாவிடம் சுயஒழுக்கம், விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை.

அண்ணனிடம், உழைப்பு உழைப்பு உழைப்பு இது மட்டும் தான் அவரிடம் நான் கற்றுக்கொண்டது’ என கூறியுள்ளார்.