லிப் லாக், ஒண்ணுமே போடாமல் பப்பி ஷேமில் ஹோலி கொண்டாட்டம்.. அட்ராசிட்டி பண்ணிய கார்த்தி பட நடிகை

Karthi : நடிகைகள் பண்ணும் அலும்பு இப்போது ஓவராக போய்க் கொண்டிருக்கிறது. போட்டோ ஷூட் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. அதெல்லாம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு கார்த்தி பட நடிகை அட்ராசிட்டி செய்துள்ளார்.

அதாவது லிப் லாக், ஆடை இல்லாமல் போட்டோ சூட் என எல்லை மீறி சென்றிருக்கிறார். அவரின் அக்கப்போரை பார்த்து இணையவாசிகள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் விஷாலின் ஆக்சன் படங்களில் நடித்தவர் தான் நடிகை ஆகான்ஷா பூரி. பாலிவுட்டில் பிரபலமான நடிகை இவர் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

பப்பி ஷேமில் ஹோலி கொண்டாடிய ஆகான்ஷா பூரி

akanksha-puri
akanksha-puri

ஹிந்தியில் விக்னாத்தா கணேஷ் என்ற சீரியலில் கடவுளான பார்வதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவில் இவ்வாறு புனிதமான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு நிஜத்தில் அப்படியே நேர் எதிராக இருக்கிறார்.

ஆடையில்லாமல் ஹோலி கொண்டாடிய ஆகான்ஷா பூரி

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது லிப் லாக் கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் ஹோலி பண்டிகை பாலிவுட்டில் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடிகைகள் ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அவ்வாறு ஆகான்ஷா பூரியும் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் ஆடையே இல்லாமல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது பாலிவுட்டில் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.

 

Next Story

- Advertisement -