fbpx
Connect with us

மீண்டும் ஒரு ஓகே கண்மணி – மணிரத்னம் மாஸ்டர் பிளான் !

மீண்டும் ஒரு ஓகே கண்மணி – மணிரத்னம் மாஸ்டர் பிளான் !

mani-ratnam-karthiதற்சமயம் தோழா, கஷ்மோரா படங்களில் பணியாற்றிவரும் கார்த்தி அடுத்ததாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையையும் அதிரடியாக குறைத்து வருகிறார்.

ஜூன் மாதம் தொடங்கும் இப்படத்திற்கான பாடல் கம்போஸிங் பணிகள் தற்போதே தொடங்கியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஓகே கண்மணி பாணியில் ஒரே கட்டத்தில் நடந்து முடியும் எனவும் கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து வரிகளில் இப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெறவுள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top