Connect with us
boomerang-movie

மணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை

மணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை

rukmmanaiwa_3_thumbநடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது குன்னூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ருக்மணி விஜயகுமார் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடைசியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top