Connect with us

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஹிட் இயக்குனருடன், கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இயற்கையும் கார்த்தியின் முகமும்.

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர். தனது மலையாள சூப்பர் ஹிட் படத்தை கமல் வைத்து இயக்கி பாபநாசம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தார். பல நாட்களாகவே இவர் இயக்கும் ட்ராமா திரில்லர் படம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று கார்த்தி தன் ட்விட்டரில் பக்கத்தில் போஸ்டரை ஷேர் செய்துள்ளார். இன்னமும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில், அக்கா – தம்பி ரோலில் நடிக்கின்றனர். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகியுள்ளது.

மேலும் நடிகர் சூர்யா தன் ட்விட்டரில் “மிகச்சிறப்பான தருணம். கார்த்தியையும் ஜோதிகாவையும் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று  பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top