fbpx
Connect with us

Cinemapettai

விஜய், கமல் இடத்தில் கார்த்தி!

News | செய்திகள்

விஜய், கமல் இடத்தில் கார்த்தி!

karthi-6கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ECR-ல் உள்ள ஆதித்யாராம் ஸ்டுடியோவில் மிகப்பெரிய அரங்கம் அமைத்து நடைபெற்று வருகிறது. இதே இடத்தில்தான் முன்னதாக விஜய்யின் புலி படமும் கமலின் தசாவதாரம் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top