tamil_actor_karthiதோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  வைரலாகா பரவிவரும் தீரன் படத்தின் ஒரிஜினல் பவாரியா கொள்ளையர்களின் போட்டோ.

இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு வேடம் படைவீரர் வேடமாம். மேலும் நயன்தாரா இப்படத்தில் ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிக்கையாளராகவும் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்காக பிரமாண்டமான 15 அரங்கங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.