Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரிஜினல் போஸ்டர் ஒய் இது .. என சொல்லவும் அளவுக்கு உள்ளது கைதி fan made போஸ்டர்
Published on
தளபதி 64 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இரண்டாவது படமே கைதி. ஆக்ஷன் திரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ள இப்படம் தீபாவளி ரீலிஸ் என்பது நாம் அறிந்த விஷயமே. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடி கிடையாது. ஒரே இரவில் நடக்கும் கதைக்களம். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சாம் சி எஸ் இசை. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு. இப்படத்தில் நரேன், மரியம் ஜார்ஜ், ஹரிஷ் பேரடி, ரமணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நாளை 7 மணிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் இந்த போஸ்டர் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.
