fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இணையத்தில் வைரலான ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர்.. எதிர்பார்க்காத நேரத்தில் வந்த ட்விஸ்ட்

aayirathil-oruvan2-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலான ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர்.. எதிர்பார்க்காத நேரத்தில் வந்த ட்விஸ்ட்

கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சரித்திர படமாக உருவாக இருந்த இந்த படத்தில் ராஜராஜ சோழன் என்ற மாமன்னரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தை அப்போது இருந்த ரசிகர்கள் கொண்டாட தவறிவிட்டனர். தற்போதைய இளைஞர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரிலீஸ் செய்ய சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். அந்த அளவு படத்தினுடைய புரிதல் மக்களிடையே உள்ளது.

முதலில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இரண்டு பாகமாக எடுக்கத்தான் முடிவு செய்தாராம். ஆனால் முதல் பாகத்தின் தோல்வியால் அந்த ஆசையை கைவிட்டதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் போஸ்டர் ஒன்று ரசிகரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது. இவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பெரிய ரசிகராக இருப்பார். இந்த பதிவுக்கு ரசிகர்களிடமிருந்து லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

aayirathil-oruvan-poster

aayirathil-oruvan-poster

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top