Connect with us
Cinemapettai

Cinemapettai

Rashmika

Photos | புகைப்படங்கள்

இதுவொரு புதிய துவக்கம். கார்த்தி 19 பட பூஜை போட்டோக்களை பகிர்ந்த ராஷ்மிகா மந்தானா. படக்குழு விவரம் உள்ளே.

கீதா கோவிந்தம் படம் வாயிலாக மிகவும் பிரபலம் அடைந்த ராஷ்மிகா மந்தானா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் பூஜை நேற்று நடந்தது.

கார்த்தி 19 படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கம் இரண்டாவது படம். ஹீரோவாக கார்த்தி. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு இணைகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. அந்தனி ரூபென் எடிட்டிங்.

karthi 19

இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது.

karthi rashmika mandanna

rashmika mandanna

karthi rashmika mandanna

karthi 19

karthi 19

karthi 19

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top