தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் வசூல் மன்னனாக இருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினி, தல அஜித், தளபதி விஜய் இவர்களின் படத்திற்கு எப்பொழுதும் உலகம் முழுவதும் வரவேற்ப்பு இருக்கிறது.

தற்பொழுது தமிழில் வெளியாகி கர்நாடகாவில் வசூலில் மாஸ் காட்டிய தமிழ் படம் டாப் 5 லிஸ்ட் வெளிவந்துள்ளது அதில் தமிழ் படமான ரஜினியின் கபாலி இடம் பெற்றுள்ளது இதோ லிஸ்ட்

பாகுபலி 2- ரூ. 59 கோடி

baahubali

பாகுபலி – ரூ. 37 கோடி

baahubali

டங்கல்- ரூ. 14.75 கோடிAamir_Khan_Dangal

கபாலி – ரூ. 14.25 கோடி

Kabali
Kabali

பத்மாவத்- ரூ. 11.75 கோடி

padmavati Deepika Padukone
padmavati Deepika Padukone