கர்நாடகத்தில் சிவாக்கு வசூல் இல்லையென்றால் அதற்கு காரணம் உள்ளது. ஆனால் மலையால பிரபல ஹீரோ பாகத் பைசல் இந்த படத்தில் நடித்தும் இந்த படம் கேரளாவில் வசூல் செய்யாமல் படுத்தே விட்டது. இதோ வசூல் நிலவரம்.