கர்ணன் பட நடிகையை இன்ச் இன்சாக செதுக்கிய பிரம்மன்.. பின்னழகில் போதை ஏத்தும் ரஜிஷா விஜயன்

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் தான் கர்ணன்(karnan).

அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்ணன் திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனர்.

கர்ணன் பட நாயகியான ரஜிஷா விஜயன் அவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அம்மணியின் அடுத்தடுத்த ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

மலையாளத்தில் மாடர்ன் நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் இன்னும் குடும்ப குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் ரஜிஷா விஜயன் சேலையில் பின்னழகை காட்டி போதை ஏற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rajisha-vijayan-cinemapettai
rajisha-vijayan-cinemapettai
Sharing Is Caring:

அதிகம் படித்தவை