Videos | வீடியோக்கள்
10 ரூபாய்க்கு மேல ஒரு முத்தம் வேணா கொடுத்துட்டு போயிட்டே இரு, கர்ணன் பட டப்பிங் வைரல் வீடியோ!
கர்ணன் படத்தில் மஞ்சனத்தி புருஷன் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தில் எடுக்கப்பட்ட காட்சிக்குக்கானா டப்பிங் வீடியோ வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த படம் வரும் மே 14-ம் தேதி OTT தளத்தில் வெளிவர காத்துக்கொண்டு இருக்கிறது.
அப்பாவா ‘கண்டா வர சொல்லுங்க’ பாடலை மகளுடன் பாடி அசத்திய மாரி செல்வராஜ், வைரல் வீடியோ,
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
