fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பட ரிலீஸ் அப்டேட்டுடன், தனுஷின் கர்ணன் டீசர் வெளியானது

Videos | வீடியோக்கள்

பட ரிலீஸ் அப்டேட்டுடன், தனுஷின் கர்ணன் டீசர் வெளியானது

பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது படம் தான் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்.

இப்படத்தில் லால், ரஜீஷா விஜயன், நட்டி (எ) நட்ராஜ், அழகப்பெருமாள் யோகி பாபு முக்கிய ரோல்களில் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசை. எடிட்டிங் செல்வா.

இந்தப்படம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். இந்தப் படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போட்டு படமாக்கினர் படக்குழுவினர். தற்போது கர்ணன் படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு அப்டேட் வெளியானது.

சிறிய டீஸருடன் படம் வரும் ஏப்ரல் வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top