சினிமாவில் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைவதற்கு காரணத்தில் ஓன்று அவர்களின் அழகு,நடிகைகளுக்கு அழகு போய்விட்டால் அவர்களின் படவாய்ப்புகள் குறைந்து விடும்.

kareena

படவாய்ப்புகள் குறைந்து விட்டால் அவர்கள் தனது அழகை அதிகரிக்கசெய்து பின்பு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

kareena

இதை கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரைக்கும் இதைதான் நடிகைகள் கடைப்பிடிகிறார்கள்.

kareena

பாலிவுட்டின் கனவு கன்னி கரினா கபூர் தனது Zero size கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு சூட்டை ஏற்றியுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சையப் அலிகானை திருமணம் செய்து இல்லற வாழ்வில் இனைந்தார்.

kareena

அவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதன் மூலம் உடம்பு வெயிட் போட படவாய்ப்பு எதுவும் வரவில்லை. தற்போது உடலை பழய நிலைக்கு மாற்றியுள்ளார் அதாவது Zero size.

kareena

தற்போதைய கரினாவின் அழகை பார்க்கும் போது முன்பை விட பளிச்சென அழகுடன் உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது கரின கபூர்ரா என ஆச்சரியபடுகிரார்கள்.

kareena
kareena
kareena