kareena kapoor son

பாலிவுட் தம்பதியான சயிப் அலி கான் மற்றும் கரீனா கபூரின் மகன் தைமூர் அலி கான் பெயரை ட்விட்டரில் மக்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு தைமூர் அலி கான் பட்டோடி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தியா மீது படையெடுத்த மன்னனின் பெயரையா குழந்தைக்கு வைப்பது என்று பலரும் அந்த பெயரை கிண்டல் செய்து வருகிறார்கள். தைமூர் அலி கானை பலரும் ட்விட்டரில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

https://twitter.com/AsYouNotWish/status/811139529516138496

மும்பை ஸ்டேஷன்களின் பெயர்களை மாற்றுவதை விட்டுவிட்டு மகாராஷ்டிரா அரசு முதல் வேலையாக தைமூர் அலி கானின் பெயரை மாற்ற வேண்டும்.

தைமூர் அலி கானுக்கு நன்றி. நான் இந்த மாதம் கேள்விப்பட்ட மோசமான பெயர் இனி ஓகே ஜானு இல்லை.

பாகிஸ்தானின் ஏவுகணையின் பெயரும் சயிப் அலி கானின் மகனின் பெயரும் ஒன்று: தைமூர் இரண்டுமே இந்துக்களை கொன்று குவித்த கொலைகாரனின் பெயர்.