Photos | புகைப்படங்கள்
39 வயதாகியும் இவ்வளவு கவர்ச்சியா.! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!
சினிமாவில் நடிகர்கள் நீண்ட காலம் நடித்து வருவது இயல்புதான் அவர்களுக்கு வயதானாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் எப்போதும் இருக்கும் ஆனால் நடிகைகளுக்கு அப்படி கிடையாது, நடிகைகளுக்கு வயதானால் சினிமா வாழ்க்கையே அவ்வளவுதான்.

Kareena Kapoor
ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் வயதானாலும் இன்னும் அதே தோற்றத்துடனும் நடித்து வருகிறார்கள் அப்படி வயதானாலும் இன்னும் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இருப்பவர் கரீனா கபூர், இவர் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் தற்போது இருக்கும் நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
39 வயதாகும் கரீனா கபூர் இன்னும் இளமையாகவும் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார், இவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார், இந்த நிலையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மிகவும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சியாக என ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.
Here’s wishing the bold and beautiful #KareenaKapoorKhan a very happy birthday! #HappyBirthdayKareenaKapoor pic.twitter.com/jMwLMpkxii
— Filmfare (@filmfare) September 21, 2018
