Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-karate

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் சூர்யா வீட்டில் கராத்தே வீரர்.. விருது பெற்றது யார் தெரியுமா?

சூர்யா ஜோதிகா இருவரும் சினிமாவில் விருதுகள் வாங்கி கொண்டு சென்றாலும் அவரது வீட்டில் சினிமா இல்லாமல் இன்னொருவர் விருதுகள் வாங்கியுள்ளார்.

சூர்யா ஜோதிகா இருவரும் சினிமாவில் விருதுகள் வாங்கி கொண்டு சென்றாலும் அவரது வீட்டில் சினிமா இல்லாமல் இன்னொருவர் விருதுகள் வாங்கியுள்ளார்.

தியா விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கைகளில் கோப்பையை வாங்கி உள்ளார். தற்போது அவரது தம்பியான தேவ் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதனை அறிந்த சூர்யா ரசிகர்கள் ரசிகர்கள் இந்த செய்தியை வைரல் செய்து அனைவரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top