India | இந்தியா
உசைன் போல்ட் உலக சாதனையை முறியடித்த இந்தியர்.. வைரலாகுது வீடியோ
Published on
ஜமைக்காவின் உசைன் போல்ட் பற்றி தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. ஸ்பீட் மேன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவர் ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் 9.58 வினாடிகளிலும், 200 மீட்டரை 19.19 வினாடிகளிலும் கடந்தது தான் உலக சாதனை.
இந்நிலையில் இவரை விட வேகமாக கர்நாடகாவின் ஸ்ரீனிவாச கவுடா என்பவர் முறியடித்துளார். பாரம்பரிய போட்டியான கம்பாலா விளையாட்டில் எருமை மாடுகளுடன் உரிமையாளரும் ஓடுவார். இந்த 142.5 மீட்டரை 13.62 வினாடிகளில் கடந்துள்ளார் ஸ்ரீனிவாச கவுடா. அப்படியெனில் 100 மீட்டரை 9.55 வினாடிகளில் கடந்துள்ளார்.

kambala
இவரின் போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Srinivasa Gowda
